தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தொட்டதெல்லாம் துலங்கும்

தொட்டதெல்லாம் துலங்கும்

தொட்டதெல்லாம் துலங்கும்


ADDED : ஏப் 05, 2016 12:04 PM

Google News

ADDED : ஏப் 05, 2016 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.

* மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.

* உள்ளத்தை கடவுளுக்குப் பலியாகக் கொடுத்து விடுங்கள். அதுவே சிறந்த யாகம்.

* மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.

* பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us